தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவோம்..!!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் எதிரிகளின் சதியால் முடக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அச்சதியை முறியடித்து மீண்டும் அதே உத்வேகத்துடன் புறப்பட்டுள்ளோம். எமது இலட்சியம் தமிழீழத் தாயகம் அதற்காக இறுதிவரை போராடுவோம். மாவீரர்களின் துணையோடு அவர்களின் வழி நின்று தொடர்ந்தும் போராடுவோம். உலகம் முளுவதும் உள்ள தேச விடுதலையை குறிக்கோளாக கொண்ட இளையோர்களை இணைத்து மாபொரும் சத்தியாக மாற்றுவோம். தேச விடுதலையின் பாதையின் பயணிக்கும் எமக்கு உங்களது முளு ஆதரவுகளை தந்து தேச விடுதலைக்கு பலம் சேர்க்குமாறு வேண்டுகின்றோம்.
தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி
தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி
நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment