தாய் மண்ணே.....!!! குறும் படம் பார்க்கத் தவறாதீர்கள் .
தாய் மண்ணில் நடை பெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து
இந்த குறும்படம்
உருவாக்கப் பட்டுள்ளது .
மூன்று மாதங்களாக அரும் பாடு பட்டு இந்த குறும்படம் முடிவுற்று திரைக்கு வந்துள்ளது .
உலமெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்கள் இந்த காட்சியினை அவசியம் பார்த்தல் வேண்டும் .
இந்த குறும்படத்தை தத்துரூபமாக பதிவு செய்த க்கும் அந்த காட்சிகளை பின்னணி குரல் வழங்கிய உறவுகளி Cameramanட்க்கும் இதில் சிறப்பாகா நடித்த அன்பர்களிட்க்கும் இந்த உண்மை கதையினை காட்சியாக்கி திரைக்கு தந்தளித்த இயக்குனருக்கும் எமது இணையம் தனது நன்றிகளை பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது .
இந்த குறும்படத்தை நாம் வெளியீடு செய்வதால் நாம் மட்டற்ற மகிழ் வடைகின்றோம்
இந்த படத்தை இயக்கிய இருபத்தி ஒரு வயதுடைய துடிப்புள்ள வாலிபனின் துடிபிட்க்கும் தமிழ் தாயக உணர்விட்க்கும் நாம் தலை வணங்கு கின்றோம் .மேலும் நீங்கள் வெற்றி பெற மீண்டும் எமது வாழ்த்துக்கள் .
எமது ஒத்துழைப்பு என்றும் உங்களிட்க்கு இருக்கும் என்பது திண்ணம்.
ஒளிப்பதிவு பிரான்சிஸ் கமரோன் -பின்னனி குரல் திரைப்பட நடிகரும் திரைப்பட இயக்குனருமான கலை சேகரன்
இசை அன்ரன் கார்னர் இவர்களிட்க்கு எமது விசேட நன்றிகள் பாரட்டுக்கள் உரித்தாகுக .
Part 01.
">
Part 02.
">
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன் ( S.O.F )

செஞ்சோலைப் பிஞ்சுகளின் நான்காமாண்டு நினைவுநாள் (14.08.2006).
முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தில் ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான சிறிலங்கா அரசவான்படை நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகியது.இதில் 55 இளம் சிறார்கள் சம்பவ இடத்திலையே உடல் சிதறிப் பலியானார்கள் .அந்த கோரவடுகள் தவண்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன .
">
">
">
Sencholai air-strike killed 55, details released
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)

மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவோம்..!!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் எதிரிகளின் சதியால் முடக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அச்சதியை முறியடித்து மீண்டும் அதே உத்வேகத்துடன் புறப்பட்டுள்ளோம். எமது இலட்சியம் தமிழீழத் தாயகம் அதற்காக இறுதிவரை போராடுவோம். மாவீரர்களின் துணையோடு அவர்களின் வழி நின்று தொடர்ந்தும் போராடுவோம். உலகம் முளுவதும் உள்ள தேச விடுதலையை குறிக்கோளாக கொண்ட இளையோர்களை இணைத்து மாபொரும் சத்தியாக மாற்றுவோம். தேச விடுதலையின் பாதையின் பயணிக்கும் எமக்கு உங்களது முளு ஆதரவுகளை தந்து தேச விடுதலைக்கு பலம் சேர்க்குமாறு வேண்டுகின்றோம்.
தமிழீழ புரட்சிகர மாணவர்களின் இணையம் தொடர்ந்தும் இணையச்செயற்பாடுகளை மிக காத்திரத்தோடு விரைவில் முளு வடிவம் பெறும். தேசத்தின் விடிவுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் கடமையாற்றுபவர்கள் அனைவரும் தேச அடையாளங்களுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவது மிக அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகின்றோம். தேசிய அடையாளங்களை புறக்கணிப்பவர்களையும் அவர்கள் அமைப்புக்களையும் மக்கள் என்றுமே புறக்கணிப்பார்கள். ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே இயக்கம், ஒரே கொள்கை என இயங்குபவர்களுடன் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கரம் கோர்ப்போம். தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவி செய்ய புலம்பெயர்ந்த மக்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். யாரிடமும் பணம் தராமல் நீங்களே நேரிடையாக தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு உதவ நாங்கள் வழி காட்டுகின்றோம். உங்களால் தெளிவாக அறியப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்புகள் ஊடாக மட்டுமே மாற்று உதவிகளை வழங்குங்கள் அல்லது ஏற்கனவே உதவிகளை வழங்கிய நம்பகத்தன்மையுடைய நபர்கள் ஊடாக உங்கள் உதவிகளை தொடர்ந்த செய்யுங்கள். சிங்களப் பேரினவாத அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டே வங்கி இலக்கங்களை தந்து பணம் கோரும் எந்த அமைப்புகளுக்கு எவ்வித உதவிகளையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அதையும் மீறி பண உதவி செய்வதாக இருந்தால் ஜ.நா ஊடாக தெரிவுசெய்யப்பட்ட உலக அமைப்புகள் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப்புலிகள் என சந்தேகிப்பவர்கள் சுமார் பத்தாயிரம் பேர் தமிழீழ விடுதலைப்புலிகள் என சுமார் பதினைந்தாயிரம் பேர்கள் கடும் சிறையில் வாட வெறும் முப்பது பேர்களை பாட்டுப்பாடவும் நடனம் ஆடவும் வைத்துவிட்டு அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் மண்டியிடுவதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லை என காட்ட முனையும் பேரினவாத அரசுக்கு துணைபோவோருக்கு எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அவமானம் தவிர ஏதுமில்லை. ஏற்கனவே சிங்கள அரசின் சிறையில் வாடி இன்று பாட்டு பாடுவோரை நாம் எவ்வித குறையும் கூற முடியாது அது அவர்களின் இயலாமை மிச்சமிருக்கும் குடும்ப பெண்கள் குழந்தைகளை காட்டி மிரட்டினால் அவர்கள் செய்வதற்கு இதைத்தவிர ஏதுமில்லை. சில நாட்களுக்கு முன் வந்த ஒளிப்பதிவுக் காட்சியை பார்த்தாலே தெரியும் ஒருவர் கூறுவார் எனக்கு நான்கு இளம் பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள் நாங்கள் மாறாவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னாவது என ஒரு கேள்வி கேட்பார். அந்த கேள்விகள் ஊடாக மறைமுகமாக அவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் நாம்தான் மிகத்தெளிவான பார்வையுடன் இயங்க வேண்டும். ஏனெனில் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது புலம்பெயர்ந்த மக்கள்தான். ஆகவே அதனை முறியடித்து தன்னை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் பேரினவாத அரசுக்கு உண்டு. இறுதியாக மேலும் மேலும் நாம் ஒற்றுமையாக இருந்து எமது விடுதலைக்கு பலம் சேர்ப்போம். தமிழீழ புரட்சிகர மாணவர்கள் இணையம் விரைவில் முளு வடிவம் பெறும் என்பதையும் அறியத்தருகின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நன்றி

நாங்கள்
தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
நாங்கள் தீவிரவாதியா ...!!! ? இல்லை நீ தீவிரவாதியா ....!!!? பதில் சொல்லு சாக்கடை இந்தியாவே ...!!!?
விடுதலை புலிகள் உங்களை போல நடந்தார்களா எப்போதாவது ....!!!? உன்னை போல பச்சிளம் குழந்தைகளை வதைதர்களா ? நீதான் வதைத்தாய் இலங்கையிலும் , உன் நாட்டிலும் . புலிகள் உன்னாலும் சிங்கள இனவாத அரசால் அநாதை ஆக்கபட்ட குழந்தைகளை தாமே தாயாகவும் ,தந்தையாகவும் இருந்து பாதுகாத்தார்கள் . எம் தலைவனுக்கு தாம் சிறையில் இருக்கிறோம் என்று தெரிந்தும் அந்த ஈழ குழந்தைகள் " எமது அப்பாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என்று தமது தந்தையை உண்மையான உணர்வோடு தேடுகிறார்கள் . நீயோ உன்னையும் சாக்கடை ஆக்கி எம்மையும் அழிக்க தமிழனை சிங்களவனுக்காக விற்கிறாய் . தமிழனை தீவிரவாதி என்கிறாய் உலகதிற்கு . வீட்டுகுள்ளே தலை குனித்து கூனி குறுகி இருந்த பெண்மையை உலகறிய சரியான கட்டு கோப்புடன் வீர காவியம் ஆகியவர்களா எம் புலிகள் . உங்களை பாரதி பாட்டில் கூட சொல்லி இருந்தான் பெண்ணடிமை அற்ற நாடே உண்மையான சுதந்திர பூமி என்று .அதனை செயல வடிவாக்கி காடியவர் எம் தேசியத்தலைவர் . தமிழீழம் வந்து எத்தனை பெண்களின் வாழ்க்கையை நீ சிதைத்தாய் கயவனே பதில் சொல்லு எம் தமிழீழ மறவர்கள் எம் புலிகள் தமது இறுதி நிமிடம் வரை உங்களை போல நடந்தார்கள ? உன்னால் பதில் சொல்ல முடியுமா ? உலகத்திலேயே முதன் முதலாக உலகமே வியக்கும் ஒழுக்கம் ,கடமை , நேர்மை அனைத்தையும் ஒருங்கே கட்டி எழுப்பிய தமிழனின் வீரம் பறை சாற்றிய ஒரே தேசிய இராணுவம் .தமிழனின் தேசிய இராணுவம் எமது புலிகள் . உலகத்தில் உள்ள எந்த இராணுவத்தையும் அவர்களுடம் ஒப்பிடமுடியாத ஒப்பற்ற ஆற்றல் கொண்டவர்கள் எமது புலிகள் . எல்லாம் முடிந்து விட்டது என்று நீ கொக்கரிக்கலாம் . சிங்களவன் குதிக்கலாம் . ஆனால் தமிழீழம் மலரும் நேரம் நீ மட்டும் அல்ல உலகமே வியக்கும் . அதுவரை பாசலுக்காக காத்திருப்போம் . பாயும் பாதையை உனக்கே தெரியாமல் மாற்றி அமைப்போம்
Two cops suspended for assaulting a six-year-old girl
.
Haryana: Girl assaulted by cops
Indian Army used raping Sikh Women as a tool to investigate Sikh fighters - 1984
Genocide of Tamils by Sri Lankan-Sonia Gandhi N.Indian Army (Murder,Slaughter,Rape)
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ."
பதிவு: கருவேங்கை மறவன்
Subscribe to:
Posts (Atom)