இணையங்களிலும் தடம் மாறும் தமிழர்கள் ....!!!
இணையத்தில் Google என்பதை தவிர்க்க முடியாத ஒரு தேடல் பொறி நமக்கு பல புதிய புதிய சேவைகளை வழங்கிவரும் Google அண்மையில் நமக்கு தந்த சேவைதான் தமிழிலே தேடுவதற்கான சேவை.! நம்ம தமிழ் இணையா பாவனையாளர்கள் தமிழ்ல தேடியவையை படத்தில பாருங்க பலான வீடியோக்களையும் பலான படங்களையும் பலான கதைகளையும் தான் தேடுறாங்க.அதிலும் Google லானது எதனை அதிகளவாக தேடுகின்றார்களோ அதனை முதலில் தேடித்தருவது போன்றுதான் Googleதேடுபொருள் Program வடிவமைக்கபட்டு உள்ளது .எம்மவர்கள் எதனை அதிகமாக பாக்கின்றர்கள் என்பதனை இதில் இருந்து உங்களுக்கு புரிந்து இருக்கும் .எல்லா இனமும் போட்டி போட்டு முன்னேறி வரும் இந்த கணணி யுகத்தில் என்கடையல் அவன் அவன் கண்டுபிடித்ததில கபடி விளையாடி நாசமா போய் கொண்டு இருக்குதுகள் . சிங்களவன் அழிகிறான்.பாப்பனன் புடுங்கிறான் . மலாய் காரன் ஒன்றும் தாறான் இல்லை என்று மழைக்கு கத்திற தவளை மாதிரி கத்தி கத்தி நாசமா போகத்தான் தெரியும் . தமிழன் தமிழனாக இன்னும் வாளவில்லை.எப்போது தமிழன் தன்னிலை உணர்த்து தன்னை தமிழன்ஆக மாற்றுகின்றானோ அப்போதுதான் தமிழனுக்கும் விடிவு வரும் .தமிழீழமும் மலரும் .
Google இல் மட்டும் அல்ல Youtube போன்ற ஏனைய இணைய உலவிகளிலும் தமிழ் என்று அழைத்தால் வருவதும் இவைபோன்றுதான் உள்ளது படு கேவலமாக .அதே நேரத்தில் வேற்று மொழிகளை அழைக்கும் போது இவ்வாறு வராமல் இருபதட்கு கரணம் என்ன ? எம்மவர்கள் அதிகமாக எதனை செய்கிறர்கள இப்போது என்று புரியும் உங்களுக்கு .இதட்காகவா எம் மாவீரர்களும் ,மக்களும் தாயகத்தில் வீர வித்தானார்கள் ? சும்மா வீதியில் இறங்கி கத்தி கத்தி ஒன்றும் செய்யமுடியாது .காலபோக்கில் எதோ குட்டை நாய்கள் குரைகுதுகள் என்று போட்டு உலகம் போய்விடும் . தமிழனும் ,தமிழீழமும் ஒருங்கே விடுதலை அடைய வேண்டும் என்றால் ....! மக்கள் புரட்சியுடன் ,தமிழரின் சமூக புரட்சியும் அறிவியல் புரட்சியும் ஏற்படவேண்டும் . சாதி ,இனம் ,மொழி கடந்த சமதர்மமுள்ள தமிழீழ தனியரசே தமிழரின் தாகம் . தமிழன் என்ற ஒற்றை இனமே எங்கள் ஒருமைப்பாடு .நாம் தமிழர் .எமது தாயகம் தமிழீழ பேரரசு .அதுவே எமது இறுதி இலக்கு .தமிழீழம் உலகெங்கும் சிதறி வாழும் உலக தமிழர்களின் உரிமைத் தாயகம் .என்று உரத்து கூற முதலில் தமிழன் தமிழனாக மாறவேண்டும் .
ம்ம்ம் நம்ம தமிழனுக்கு என்னத்ததான் சொன்னாலும் எருமை மாடில பெய்யிற மழைதானே.!!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்

" பொங்கும் தமிழர்களுக்கு இன்னல் விளைத்தால் ,ஆறரைக் கோடிஉறவுகளும் ,அறிக்கை விட்டு விட்டு அம்போ என்று விட்டு விடும் என்று முழங்கு சங்கே முழங்கு ."
ம்ம்ம் நம்ம தமிழனுக்கு என்னத்ததான் சொன்னாலும் எருமை மாடில பெய்யிற மழைதானே.!!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
The Partian Song... ****Must Listen****
When they poured across the border
I was cautioned to surrender
This I could not do
I took my gun and vanished.
Tamils moving to India
I have changed my name so often
I've lost my wife and children
But I have many friends
And some of them are with me
Genocide on Tamils
An old woman gave us shelter
Kept us hidden in the garret
Then the soldiers came
She died without a whisper.
Tibetans crushed by China
There were three of us this morning
I'm the only one this evening
But I must go on
The frontiers are my prison.
Execution of Tamil youngsters in Tamil Eelam
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Palestinians crossing Gaza Strip to Egypt
Les Allemands étaient chez moi
Ils me dirent "résigne toi"
Mais je n'ai pas pu
J'ai repris mon arme.
J'ai changé cent fois de nom
J'ai perdu femme et enfants
Mais j'ai tant d'amis
J'ai la France entiere.
Un vieil homme dans un grenier
Pour la nuit nous a cachés
Les Allemands l'ont pris
Il est mort sans surprise.
Paramilitary murders on Nagas
[The Germans were at my home
They said, "Sign yourself,"
But I am not afraid
I have retaken my weapon.
I have changed names a hundred times
I have lost wife and children
But I have so many friends
I have all of France
An old man, in an attic
Hid us for the night
The Germans captured him
He died without surprise.]
Tribes in India
Oh, the wind, the wind is blowing
Through the graves the wind is blowing
Freedom soon will come
Then we'll come from the shadows.
Coordinate By :akkini puthiran

Cohen's First recorded cover was in 1969, from Songs from a Room.
This song was written during World War II by Anna Marley, who ran a hostel for fleeing French Nationals in London.
Cohen learned the song from "the peoples songbook" whilst in Quebec in 1949
You Tube இணையத்தில் இப்பாடலுக்கு மேற்கண்ட குறிப்பை scottie0610 என்ற பெயரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.அதன் படி இது ஏகாதிபத்திய உலகமறுபங்கீட்டிற்கான இரண்டாவது உலகமகாயுத்த சூழ்நிலையை விபரிப்பதை அறியமுடிகின்றது.ரோயல் அல்பேட் ஹோலில் இந்த அற்புதமான பாடலுக்கும், பாடகருக்கும் பலத்த கரகோசம் கிடைப்பதற்கு அந்த அரசியல்-ஏகாதிபத்திய உலக யுத்தத்தில் அவர்களது சார்பு நிலை- முக்கிய காரணமாக இருக்க வேண்டும்! ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாடலில் சுதந்திரத்தை தரிசிப்பவர்கள் ''அட்டைகளிடம் இரத்தம் கேட்டு '' ஐ.நா.நோக்கி நடக்குமாறு ஈழத்தமிழர்களுக்கு வழிகாட்டுவதுதான்.இந்த இரட்டைத்தனத்துக்கு காரணம் ஏகாதிபத்திய யுத்தத்தையும், தேசிய விடுதலை யுத்தத்தையும் வேறு பிரித்துப்பார்க்கத் தவறுவது தான். இந்தப்பாடலில் பேசப்படும் Freedom பாசிச ஜேர்மனியின் உலக ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதுவும் பாலஸ்தீனம், தீபேத், தமிழீழம் கோரும் விடுதலையும் ஒன்றல்ல.தற்கால தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவது பற்றியதாகும்.இதனையே இன உணர்வாளர்கள் - முதலாளித்துவ தேசிய வாதிகள்- திரும்பத் திரும்ப உணர்ந்து கொள்ளத் தவறுகின்றனர்.இது தான் அந்த 'ஆச்சரியத்தின்' தர்க்கம் ஆகும் .

ஒருவன் எரிந்து காட்டினான்; ஒருவன் நடந்து காட்டுகிறான்!
தமிழீழ புரட்சிகர மாணவர்களுக்கு நன்றி
பிரெஞ்ச் வாழ் தமிழர்களுக்கு நன்றி
உலக தமிழ் மக்களுக்கு நன்றி
வீரநடை போட்டு சற்றும் தளராத கம்பீரத்தில்
ஈழத்திற்கான நீதியை பெற்றே திரும்பும் தீரத்தை
நமக்கெல்லாம் போதிக்க நடை பயணம் செய்து
விடுதலைக்கென வலம் வரும் சிவனந்தனுக்கு நன்றி!
அவரோடுன் நடைகொள்ளும் பிற உறவுகளுக்கும் நன்றி!
ஒருவன் எரிந்து காட்டினான்;
ஒருவன் நடந்து காட்டுகிறான்!
நாம் தான் அமைதியாக பார்த்து மட்டுமே
நம்மை யார் என்று காட்டுகிறோம்,
நம்மை எனில்; என்னை!
போகட்டும் வருத்தமில்லை -
நேற்றைக்கு முன் தினம் பார்த்தவன்;
நேற்று எரிந்து காட்டினான்.
நேற்றினை பார்த்தவன்;
இன்று நடந்து காட்டுகிறான்.
இன்றினை காண்பவர்;
நாளை எதனையும் செய்யலாம்.
விழிப்புணர்வென்பது உணர்ந்து வருவது தானே;
வரட்டும் வரட்டும்!!
வித்யாசாகர்

மீள்பதிவு : அக்கினி புத்திரன் உறவுகள் எல்லாம் பணத்துக்காகத் தான்......!!! நகைச்சுவை அறிவியல் நாடகம் .
சமர்ப்பணம் : எம் தேசம் சிந்திய இரத்த துளியையும் ,கண்ணீரையும் ,அவலங்களையும் மறந்து ,எமக்காக உயிர் தியாகம் செய்த 40,000 மாவீரர்களையும் ,3,00000 இட்கும் மேட்பட்ட தமிழீழ கனவுடனும் ,ஏக்கத்துடனும் பரிதவித்து வீரகாவியம் அடைந்த தமிழீழ மறவர் களையும் மறந்து உதாரிகளாக ,துரோகிகளாக மாறிவரும் எம் புலம் பெயர் சமுகத்துக்கு எச்சரிக்கை உடனான சமர்ப்பணம் ." தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
எமது தளத்தின் நோக்கம் .
Part 01
">
Part 02
">
Part 03
">
Part 04
">
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
எமது தளத்தின் நோக்கம் .
- " தற்கால அரசியல் பார்வையும் , எமது மக்களுக்கான சரியான தளத்தினை உரிய முறையால் வெளிகொனற எம்மால் தனிபட்ட முறையில் ஆதாரங்களுடன் விளக்க முற்படும் எதிர்கால அரசியல் மற்றும் சமூக விழிபுணர்சி ஆய்வு செய்தித் தளம் ."
Part 01
">
Part 02
">
Part 03
">
Part 04
">
மீள்பதிவு : அக்கினி புத்திரன்
தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்
தமிழர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாக இருக்கும் கறுப்பு யூலை 1983 நினைவு சுமந்து காணொளி விபரணம்.
black_july
Uploaded by valarytv. - News videos from around the world.">
black_july
Uploaded by valarytv. - News videos from around the world.
black_july
Uploaded by valarytv. - News videos from around the world.">
black_july
Uploaded by valarytv. - News videos from around the world.
கறுப்பு யூலை குறித்து புலிகள் அறிக்கை |
கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள், தலைமைச்செயலகம், விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
அறிக்கையின் முழுவடிவம்: தலமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! ஜூலை 23, இன்றோடு இருபத்தேழு ஆண்டுகளாகின்றது - யூலைக் கலவரம். சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தின் கொடூரமான கரங்களில் தமிழினம் அவலத்தை அனுபவித்த துயரமான நாள். யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ பல்லாயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களை, அவமானங்களைச் சந்தித்திருக்கின்றோம், சந்தித்துவருகின்றோம். காலனித்துவ ஆதிக்கத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழ் மக்கள் தமது தாயகமண்ணில் பூரண சுதந்திரத்தை இழந்து சிறீலங்காவின் இனவெறி ஆட்சிக்குட்பட்டு சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். சமாதானம் பேசவந்த வல்லூறுகளினாலும், உலக ஆதிக்க சக்திகளினாலும், துரோகத்தனங்களினாலும் எமதியக்கம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மௌனித்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இன்றுவரையான நாட்களில் இச்சக்திகள் எவையும் எமது மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை. மக்களின் விடிவுக்காகப் போராடிய எம்மை, பயங்கரவாதிகளாக்க முற்பட்ட சிறீலங்கா தற்போது ஐ.நாவின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரைகாலமும் இனவெறி கொண்ட சிறீலங்காவிடம் நாம் பட்ட துன்பத்தை தற்போது சர்வதேசம் அனுபவிக்கின்றது. இந்தசாதகமான சூழலை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழினம் ஒன்றுபட்டு உரத்துக் குரல் கொடுக்கவேண்டும். இந்நிலையில், கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். தலமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். " தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் " மீள்பதிவு : கருவேங்கை மறவன் |
இவர்கள்..!!!
இவர்கள்
வைராக்கிய விருட்சத்தின்
விழுதுகள்!
ஏகாதிபத்தியத்தை ஏப்பம் விட்ட
அக்கினிக் குஞ்சுகள்!
குறைப் பிரசவங்களுக்கும்
கருச்சிதைவுகளுக்கும் மத்தியில்
பூரணமானவர்கள்
சூறாவளியினாலும் புயற் காற்றினாலும்
அசைக்க முடியாது போன
ஆலமரங்கள் !
இரத்தக் கடலிலே
நீச்சலடித்தவர்கள்
இரையாக்க நினைத்துத்
தூண்டில் போட்டவர்களை
தூண்டிலோடு இழுத்தவர்கள்
உயிர் வாயுவை சுமந்து
சுழியோடியவர்கள்!
எலும்புகளும் மண்டையோடுகளும்
இடறும் போது
இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு
துப்பாகித் தடுப்பால் கரை தேடியவர்கள்
உறுதிக்கும் உவமானமாகும்
உண்மையின் உடன்பிறப்புகள்
எம் விடுதலைத் தீயை
உலகெங்கும் கொழுந்து விட்டெரியச் செய்யும்
கொள்கையின்
தீப்பிழம்புகள்
உறங்கிக் கிடந்தவர்களை
தட்டியெலுப்பிய உதய சூரியன்கள்
போராளிகளிப் படைத்துக் கொண்டிருக்கும்
புதிய சிருஸ்டிகர்த்தாக்கள்!
எதிரியை நோக்கி எடுத்து வைக்கும்
ஒவ்வோர் அடியையும் துரிதப் படுத்தி
முன்னேற வைக்கும் வீரத்துக்கு
விரிவுரை நிகழ்த்திடும் விரிவுரையாளர்கள்!
தமிழீழத்தில் புலரும் பொழுதுக்கு
ஒளி கொடுக்கப் போகும்
சூரியக் கதிர்கள்!
இவர்கள் இல்லாமல் போனவர்கள் அல்ல
எம்முள் எல்லாமாய் இருப்பவர்கள்!
விருதுகளின் பெறுமதி..
அங்கும் இங்குமாய்
குவிந்து புகைந்தபடியே
சாம்பல் மேடுகள்..
உடைபட்ட இடிபாடுகள்
உருக்குலைந்த பிணமலைகள்
வீதிகள் எங்கணும்
அந்நியக் காலடிகள்
இவற்றுக்கிடையே
உருமறைப்புகள் மத்தியில்
குறி பார்த்தபடி வேங்கைகள்
பீரங்கிகள் கவச வாகனகள்
எல்லாமே பொடிப் பொடியாக
ஆய்த பலமும் ஆட்பலமும்
மண்டியிட்டபடியே பின்வாங்க..
வீர மரணங்கள் பெற்றுத் தந்த
விருதுகளின் பெறுமதியே
தமிழீழ விடுதலை!
" தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் "
ஆக்கியவர் :கரிகாலன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்

Subscribe to:
Posts (Atom)