அமைதியாக உறங்குங்கள் .
என் உறவுகளே அமைதியாக உறங்குங்கள் ,நீங்கள் சிந்திய உதிரமும் , வீரமும் ,தியாகமும் வீண்போகாது . உங்களை சிங்களவன் கொத்து கொத்தாக அழித்தாலும், நாம் உங்கள் ஆகுதியின் மேல் உறுதியோடு நின்று தொடர்ந்து போராடுவோம் . நாம் உறுதியுடன் கூறுகிறோம் . நீங்கள் இலட்சமாக விழுந்தாலும் , நாம் கோடியாக எழுந்து உங்கள் இலட்சிய கனவை நனவாக்குவோம் . நிச்சயம் ஒருநாள் நீங்கள் மீண்டும் பிறந்து வருவீர்கள் எம் ஈழ பூமி விடியலின் போது. அன்று உங்களுக்கா ஈழத் தாய் தன் மடிவிரிதிருப்பாள் உங்களை கட்டி அணைக்க .அதுவரை அமைதியாக உறங்குங்கள் .
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் " -மீண்டும் உறுதியுடன் உங்கள் அக்கினி புத்திரன்- .
Subscribe to:
Posts (Atom)